திடீரென சீன ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) மாலை நீண்ட நேர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் இருவரும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பொது அரங்கில் எதிர்கொள்ளும் அநியாய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து நிற்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்தார். ஐ.நா மனித … Continue reading திடீரென சீன ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய….